(Reading time: 50 - 99 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 09 - சசிரேகா

ருடம் - 2017

இடம் - தஞ்சை

3 நாட்கள் கழித்து...

விக்ரமன் மகாவிற்கு போன் செய்தான். காத்திருந்தவள் போலவே உடனே எடுத்தாள்

ஹலோ விக்ரமன்என்றாள்

சாரிங்க ராங் நம்பர்என வைத்துவிட்டான் விக்ரமன். மகாவோ தலையில் அடித்துக் கொண்டு அவளே போன் செய்தாள்

ஹலோ நான் வி.எம் பேசறேன்

கோர்டு வேர்டு மறக்கலாம

...
This story is now available on Chillzee KiMo.
...

ணம் பண்ணிக்கலாம்னுதான்”

இல்லைஎன அலறியே விட்டாள்.

என்னாச்சி உனக்கு

ஒரு நிமிஷம் அதுல போன் நெம்பர் இருக்கா

3 comments

  • கதை ஒரு மாதிரி வித்தியாசமாக போய்க்கொண்டிருக்கிறது. அவனுக்கு பழசெல்லாம் மறந்து விட்டது என்ற சூழ்நிலைக்கு காரணமான சம்பவம் என்னும் விளக்கப்படவில்லை அடுத்த எபிசோடுகளில் அது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
  • :clap: nice epi sasi :-) eagerly waiting 4 next epi. :Q: chandravadhanavirkku eppadi puriya vaikka pogiraargalo. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.