Page 4 of 34
“நான்தான் அன்னிக்கு தஞ்சாவூர் வந்தேனே”
”கூட்டத்தில உன்னை அடையாளம் தெரியலைம்மா, நீ மட்டும் என்னை நல்லா பார்த்துட்டு போன, என்னால பார்க்க முடியலையே”
”சரி மகாவோட போட்டோவை தரலையா புரோக்கர்”
“இல்லையே போட்டோ தரலையே”
“சரி விடு முதல்ல டிகிரி படி அப்புறம் பொண்ணை பார்க்கலாம்”
“ ... ும்பி பார்க்காது இதுல டீச்சர் வேற, கைநிறைய சம்பளம் வாங்கும் எனக்கு ஒத்தே வராது அபிதா வேணாம்”
“இல்லை ஏன் இப்படி தப்பான முடிவு எடுக்கறீங்க, அப்படி சொல்லாதீங்க முயற்சி
This story is now available on Chillzee KiMo.
...