Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Ennuyire neethano
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 22 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

போனையே பார்த்துட்டு இருந்தா என்ன ஆகப் போகுது? எடுத்துப் பேசு,” – அபிநயா சொல்லும் வரைக்கு வைபவுக்கு என்ன செய்வது என்றுப் புரியவில்லை.

இப்போதும் பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி இருந்துக் கொண்டே இருந்தது.

“எதுக்கு யோசிச்சுட்டு நிக்குற? அபியோட இருக்கேன்னு சொல்ல முடியாதேன்னு தயக்கமா?” – அபிநயா கேட்ட கேள்வி வைபவிற்கு அவன் செய்ய வேண்டியதை உணர்த்தியது.

அழைப்பை ஏற்காமலே போனை மீண்டும் உள்ளே வைத்தான்.

“அபிநயா, நான் போற காரியம் சரியா நடந்தா நானே உன்னை தேடி வருவேன். இப்போதைக்கு இந்த பணம் வச்சுக்கோ” – சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை அபிநயாவின் கையில் வலுக்கட்டாயமாக திணித்தான் வைபவ்.

“எனக்கு இவ்வளோ பணம் வேண்டாம்,” – அபிநயா கத்தி சொல்வது காதில் விழவே இல்லை என்பது போல வேக வேகமாக நடந்தான் வைபவ்.

பிலாஷ் எரிச்சலின் உச்சியில் இருந்தான். கையிலிருந்த லெட்டரை கோபமாக தூக்கி மேஜையில் போட்டு விட்டு அறைக்குள்ளேயே நடந்தான்.

சிவா இல்லாத அலுவலகம் அலுவலகமாகவே இல்லை. சிவாவின் திறமையில் ஒரு பங்கு கூட கோபாலிடம் இருப்பதாக தெரியவில்லை. கோபால் எடுத்துச் செய்யும் வேலை எதிலேயும் இப்போதெல்லாம் முழுமையே இல்லை.

“நான் உள்ளே வரலாமா அபிலாஷ்?” – யாரது என்று பார்த்த அபிலாஷ், வைபவ் நிற்பதைப் பார்த்து டென்ஷனாகிப் போனான்!

“என் கண் முன்னாடி வந்து நிற்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்?” – அபிலாஷ் வைபவின் சட்டையை பிடித்து கோபத்தை வெளிப் படுத்தினான்.

வைபவ் அவனை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. தீபக்கை விட அபிலாஷிடம் உண்மையை ஒப்பிப்பது எளிது என்று தான் அபிலாஷை தேடி வந்திருந்தான்.

“உன்னை தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் வைபவ். நீயாவே வந்து மாட்டிக்கிட்ட,” – வைபவ் இப்போதும் அபிலாஷை தடுக்காமலே நின்றான்.

“எதுக்குடா வந்த? எதுக்குடா வந்த???” – அபிலாஷ் வைபவை உலுக்கிக் கொண்டே கேட்டான்.

“உன் கிட்ட உண்மையை சொல்ல வந்தேன் அபிலாஷ்,” – வைபவ் எந்த உணர்ச்சியையும் வெளிப் படுத்தாமல் பேசினான்.

“எந்த உண்மை? நீ செய்த பிராட் வேலை பத்தின உண்மையையா? எதுக்குடா மேனகா பத்தி சிவா கிட்ட பொய் சொன்ன? சிவா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உனக்கு உடனே வேலைக் கொடுத்தோம். இப்படி அவனுக்கே துரோகம் செஞ்சுட்டீயேடா பாவி.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 22 - Chillzee Storyதமிழ்ஸ்ரீ 2021-06-10 21:59
Rompa interesting ah story poguthu😁ena pa quick ah updates potureeeee irukigaaaa waiting for your next episode👍👍👍👍 best wishes for ever time
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 22 - Chillzee Storysrivi 2021-06-10 17:39
sema ya pogudhu kadha ..kudous chillzee team
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 22 - Chillzee Storymadhumathi9 2021-06-10 17:37
wow :thnkx: 4 quick update :-) nice epi.very eagerly waiting 4next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top