Page 10 of 34
“ப்ளீஸ்”
“முடியாது உன் அப்பா என்னைப் பத்தி என்ன நினைப்பாரு சொல்லு, ஆசையா வளர்த்த பொண்ணை அதுவும் குட்டி பொண்ணை தடிமாடு மாதிரி இருக்கற எனக்கு, வயசில பெரியவனான அதுவும் படிப்பு குறைவா வசதி வாய்ப்புல குறைவா இருக்கறவனுக்கு எப்படி தருவாரு”
“எல்லாம் தருவாரு” என்றாள் வீம்பாக
“ ... ப்பா பேசறதாயிருந்தா இனி பேசாத
This story is now available on Chillzee KiMo.
...
சுமாவோ பலமுறை அவனுக்கு போன் செய்து முயற்சித்தும் அவன் எடுக்காமல் போனதால்