Page 13 of 34
அபியும் சுமாவிடம்
”இனிமேல எப்பவும் போல கலகலன்னு இரு புரியுதா”
”புரியுதுக்கா”
“இனிமே விக்ரமனை நினைச்சி தப்பா எதையும் நினைக்க மாட்டியே, மறுபடியும் லவ் கல்யாணம்னு சொல்லமாட்டல்ல”
“இல்லைக்கா”
“சந்தோஷம் வா போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வந்து சத்யாகரிடம் ... ் நேர்ல போய் எப்படியாவது பேசி அவனை லவ் பண்ண வைச்சிடனும்
This story is now available on Chillzee KiMo.
...
மறுநாள் டூர் என்பதால் விடிகாலையில் எழுந்து ரெடியாகி ஸ்கூலுக்குச் சென்று டூர் பஸ்ஸில்