Page 11 of 34
மனம் உடைந்து வீட்டிலேயே முடங்கினாள்.
சுமாவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் தெரியாமல் கஷ்டப்பட்ட அவளது தந்தை சத்யாகர் அபிதா மகாவின் உதவியை நாடினார்.
”அபிதா உனக்கே தெரியும் சுமா எப்படியிருந்தாள்னு, ஒரு வாரமா நான் பார்க்கறேன் சரியா பேச மாட்டேங்கறா, சரியா சாப்பிட மாட்டேங்கறா, வெளியவே போகலை ரூமுக்குள்ளயே இ ... என்னாச்சி உங்க ரெண்டு பேருக்கும், நீங்க ஏன் உம்முன்னு இருக்கீங்க”
“இல்லை உன்னை நினைச்சி கவலையா இருந்தேன்” என அபி சொல்ல அதற்கு மகாவும்
This story is now available on Chillzee KiMo.
...