Page 15 of 34
”இதுவாடா பிரச்சனை, அவனவன் எது எதுக்கோ கவலையா இருக்கான், நீ என்னடான்னா பொழப்பை பார்க்காம வெட்டிக்கதை பேசற”
“எது வெட்டிக்கதையா சார், இது என் வாழ்க்கை, ஒரு கல்யாணம் பண்ணாதானே அப்பான்னு கூப்பிட புள்ளை இருக்கும்”
“ஓ இது வேறயாடா சந்தோஷம் சரி அதுக்கு நீ என்ன செய்யலாம்ங்கற”
“ ... சென்று நின்றுவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
நடராஜனோ
”இந்தா பார்ம் பில்லப் பண்ணு”
“ம்ஹூம்”
“டேய் பில்லப் பண்ணாதானே கரஸ்ல படிக்க முடியும்”