Page 9 of 34
அவள் படிச்சி முடிக்கற வரைக்கும் கல்யாணம் செய்ய மாட்டாங்க. இந்த 2 வருஷத்தில நான் ஒருத்தியை பிடிச்சா சுமா ஒதுங்கிடும்” என நினைத்தான்.
அங்கு மகாவோ நொந்து போனாள். முதல் முறையாக பணக்கார பெண்ணாக ஏன் பிறந்தோம் என வருந்தினாள். விக்ரமன் சொல்வதும் சரியே, என்னதான் தான் முடிவு எடுத்தாலும் தந்தை சம்மதிக்க மா ... an>”
“ஆனா உன்னை முதல்ல பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டேன், சின்ன பொண்ணு நீ, என் மேல ஆசைப்படறது உனக்கு வேணா பரவாயில்லை ஆனா எனக்கு கஷ்டமாயிருக்கு”
This story is now available on Chillzee KiMo.
...