Page 3 of 34
“ஆமாம்ங்கறேன்”
“ஆனா எப்படி லவ் பண்றது, பணக்கார பொண்ணுங்கற நானோ ஒரு சாதாரண காய்கறி விக்கறவன், என்னை எப்படி அவள் லவ் பண்ணுவா?”
“லவ்வெல்லாம் பணத்தை பார்க்காது, மனசைதான் பார்க்கும்”
“வர வர நீ கெட்டுப் போயிட்ட அதிகமா சினிமா பார்த்து பார்த்து ஒரே சினிமா வசனமா பேசறியா”
“தோணிச்சி சொன்னேன் ... “பொண்ணு வேணும்னா படி”
“அதுவும் சரிதான் ஆமா பொண்ணு எப்படியிருக்கா” “என்னை மாதிரியே இருக்கா”
“உன்னையே நான் பார்க்கலையே”
This story is now available on Chillzee KiMo.
...