Page 1 of 34
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 09 - சசிரேகா
வருடம் - 2017
இடம் - தஞ்சை
3 நாட்கள் கழித்து...
விக்ரமன் மகாவிற்கு போன் செய்தான். காத்திருந்தவள் போலவே உடனே எடுத்தாள்
”ஹலோ விக்ரமன்” என்றாள்
”சாரிங்க ராங் நம்பர்” என வைத்துவிட்டான் விக்ரமன். மகாவோ தலையில் அடித்துக் கொண்டு அவளே போன் செய்தாள்
”ஹலோ நான் வி.எம் பேசறேன்”
“கோர்டு வேர்டு மறக்கலாம ... ணம் பண்ணிக்கலாம்னுதான்
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை” என அலறியே விட்டாள்.
“என்னாச்சி உனக்கு”
“ஒரு நிமிஷம் அதுல போன் நெம்பர் இருக்கா”