Page 15 of 18
”அதுக்கு நீ அடிக்கடி முத்தம் தரனும்”
“தரேன் தரேன்” என உற்சாகமாக சொல்ல மகிழ்ச்சியாக அவளை அழைத்துக் கொண்டு காலேஜில் இறக்கிவிட்டு தனது கம்பெனிக்கு சென்று வேலையில் மூழ்கினான் தரணி
இப்படியே நாட்களும் இன்பமாக அதிலும் வேகமாக ஓடியது.
விடுமுறை நாள் வரும் போதெல்லாம் அன்புவும் அவரின் மனைவியும் தரணியையும் தமிழையும் அழைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அழகாக நேர்த்தியாக வேலை செய்தாள். அவளிடம் இருந்தே தரணி பல விசயங்களை கற்றுக் கொண்டான். எப்படியோ தமிழும் தரணியும் கம்பெனியை தூக்கி நிறுத்துவதைக்கண்டு அன்பு