Page 14 of 18
அவளை இழுத்து அணைக்க அவனின் கதகதப்பில் உருகினாலும் அவ்வளவு நெருக்கத்தில் வந்தவனை விட்டுவிட மனமில்லை அவளுக்கு
”முத்தம் தரவா” என முனகியபடியே கேட்டுவைக்க அவனும் தலையை பலமாக ஆட்டிவிட்டு ஆசையாக கன்னத்தை காட்ட அவளோ தலையில் அடித்துக் கொண்டு அவனது தலையை திருப்பி ஆசையாக அவனின் இதழில் மென்மையாக முத்தம் வைத்தாள்.
பதிலுக்கு அவனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ சொல்ல மாட்டியா”
”சொன்னாதான் லவ்வா”
”ப்ச் சொல்லு”
”ஐ லவ் யு”
”இனிமேல அடிக்கடி சொல்லனும்”