Page 13 of 18
என்று மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதே.
அது உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. எப்பொழுதும் உன்னை நீ நம்பு...” என்று அமர்த்தலான குரலில், கட்டளையிடுவதை போல சொல்லி, முறைத்தான் விக்ரமன்.
“நீங்க சொல்றதெல்லாம் பாய்ண்ட்டு தான் பாஸ்...ஆனாலும் நம்மை மீறி சக்தி என்று ஒன்று இருக்கிறது அல்லவா. சில பேர் அதை தெய்வ சக்தி என்று சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை அவன் சொல்லியதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுவிட்டு எஸ் சார் என்று ஒத்துக் கொண்டவர்கள் தான் அதிகம்.
அவர்களுக்கு நடுவில் இந்த சின்ன பையன் அவனை எதிர்த்து சொல்லியதும், கூடவே