Page 17 of 18
மகிழுக்கும் அதே போலத்தான் தோன்றியது போல... அவன் தொடுகையில் நெளிந்தாள். அவன் அரியாமல் கொஞ்சமாய் நகர்ந்து அவனிடமிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தாள் மகிழ்.
அதற்கு அடுத்து வந்த நாட்கள் ரொம்பவும் பிஸியாகி போனாள் மகிழ்.
எப்படியாவது விக்ரமன் இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற உறுதியினாலும்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ எம்.பி.ஏ ல் படித்ததெல்லாம் பிரி டிபைன்ட் கேஸ் ஸ்டடீஸ். ஆனால் சிச்சுவேஷன் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது.
சிச்சுவேஷனை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்பது அனுபவத்தால் தெரியும். இன்னொன்று