Page 10 of 18
பின் நேரம் ஆவதை உணர்ந்து, அவரின் கையை படுக்கையில் வைத்தவள்,
“ஓகே பா...நான் இப்போ கிளம்புறேன். எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க...” என்று புன்னகைத்தவள், குனிந்து அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு பின் அந்த அறையை விட்டு வெளியேறினாள் மகிழ்.
குட் மார்னிங் பாஸ் என்று மலர்ந்து பு
...
This story is now available on Chillzee KiMo.
...
, அந்த மாங்கா பேச்சைக் கேட்டு செஸ் போர்டு மாதிரி இப்படி கட்டங்கட்டமா போட்ட மாதிரி வாங்கிட்டேனே...
இனிமேல் ஜென்ட்ஸ் ட்ரெஸ் வாங்குறதுக்கு அந்த மாங்காவை கூட கூட்டிட்டு போகக்