Page 6 of 18
இன்னொரு பெண்ணுக்கு இப்படி தடை போடலாமா...
திஸ் இஸ் நாட் ஃபேர்.. வி நீட் ஜஸ்டிஸ்...இன்டியா வான்ட்ஸ் டு நோ...நாங்க எங்களுக்கு புடிச்ச மாதிரிதான் இருப்போம்... ” என்று பெண்ணுரிமையை பற்றி குட்டி பிரசங்கம் செய்து, உள்ளுக்குள் சிரித்தபடி, வெற்றிகரமாக தன் அன்னையை ட்ராக் மாற்றி இருந்தாள் மகிழ்.
ஆனால் புலியை பெத்த தாய் பூனை ஆகிட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“மங்கையா? அவளை எப்ப டி நீ பார்ப்ப? உன் ஆபீஸ் தரமணி ல இல்ல இருக்குன்னு சொன்ன. மங்கை வேலை செய்யற இடம் நுங்கம்பாக்கம் ஆச்சே...அவளை எப்படி பார்ப்ப? “