Page 5 of 18
“ம்க்கூம்...எனக்கு ஒன்னும் வேண்டாம். நான் போய் எங்க ஆபீஸ்லயே சாப்பிட்டுக்கறேன். எங்க ஆபிஸ்க்கு ஒருநாள் வந்து பாரு லச்சு.
பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி எவ்ளோ வெரைட்டீஸ் இருக்கு தெரியுமா? நீயே வெச்சுக்கோ உன் இடியாப்பத்தையும், இந்த வைட் வாட்டரையும்...” என்றவள் எழுந்திருக்க முயல
“சரி சரி இப்படியே வெறும் வயித்தோட போனா, ஆபீஸ் போற ... இருக்கு. இழுத்து விட்டுக்கறேன்.
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்கேன் ஆம்பளை மாதிரி ங்கிற…இதுதான் ஆணாதிக்கம் என்பது. அவங்க எப்படி வேணா இருக்கலாம். நாங்க இருக்க கூடாத. இதுதான் பெண் அடிமை என்பது. ஒரு பெண்ணே