(Reading time: 8 - 15 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

“என்ன வந்தனா, ப்ரித்வி என் கிட்ட உங்களை விட்டுட்டு போனதுக்காக இப்படி முழிக்குறீங்க? நல்ல வேளை அந்த மங்கி இதை கவனிக்கலை. இல்லைனா என்னை ஓவரா டீஸ் செய்திருப்பான். மேகசின் படிக்குறீங்களா, டிவி பார்க்குறீங்களா?” என வந்தனாவிடம் பேச தொடங்கினாள் சுசித்ரா.

“உன்னோட சாயிஸ் சுசித்ரா.”

“சுச்சின்னு கூப்பிடுங்க. டிவியே பார்ப்போம். உங்களுக்கு என்ன மாதிரி ப்ரோக்ராம்ஸ் பிடிக

...
This story is now available on Chillzee KiMo.
...

்வியை விட ஸ்ரீராமிற்கு அவர்கள் இருவரையும் அபப்டி பார்ப்பது அதிசயமாக இருந்தது. அது என்னவோ எப்போதுமே அவரால் வந்தனாவை கலகலப்பான அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து பார்க்க முடிந்ததே இல்லை!

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.