Page 9 of 35
வாசலிலேயே காத்திருந்தார் நடராஜன்
”எங்கடா போன”
“அந்த பொண்ணுக்கு பசி அதான் ஓட்டல் போயிட்டு சாப்பிட்டு வந்தோம்”
“சரி சரி வா” என அழைக்க அவனும்
”முதல்ல இவளோட லக்கேஜ் கொடுங்க, இவளை பஸ் ஏத்திட்டு வந்துடறேன்”
“இல்லை உங்களுக்கு சீட் கிடைக்கட்டும் நான் சாயங்கால ... ா
This story is now available on Chillzee KiMo.
...
“ம்க்கும் நான் எப்ப படிச்சி முடிச்சி ம்ஹூம்” என புலம்பிக் கொண்டே வந்தான்.
அங்கு பெரிய லைன் இருந்தது, அதில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும்