Page 10 of 35
இருந்தார்கள். ஒவ்வொரு மாணவனும் சென்று கல்லூரியில் சீட் கேட்க பிரின்சி அவனது அனைத்து சர்டிபிகேட்களையும் சரியென ஒப்புக்கொள்ள தனஞ்செயனும் கையெழுத்திட்டு சீட் கொடுத்தான். சந்திரன் பணத்தை வாங்கி பில் போட்டான். இன்னொருவன் அந்த மாணவனுக்கு ஐடி கார்ட் போல ஒரு கார்டை தந்தான்.
சந்திரனை கண்ட அபிதாவிற்கு குழப்பமே வந்தது அவள் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
, போய் உங்க இனத்தோட சேருங்க” என சொல்ல நடராஜன்
”போய் லைன்ல நில்லு”
“இந்த லைனா ரொம்ப நீளமா இருக்கே, நைட் ஆயிடும் நாம நாளைக்கு வரலாம்”