Page 15 of 35
பார்த்தா தனஞ்செயன் அபிதாவை சும்மா விடமாட்டான்”
“இப்ப நான் என்ன செய்றது, வேணும்னா உங்க வீட்ல இவளை வைச்சிக்கிங்க, விடிஞ்சதும் பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பலாம், அந்த தனஞ்செயனைத்தான் போலீஸ் பிடிச்சிட்டு போயிடுச்சே, பார்த்தேன் கையில விலங்கு மாட்டி அவனை இழுத்துட்டு போனதை, டிவியில காட்டினாங்க சூப்பர் சீனு”
“டேய் மடையா தனஞ்செயன் இப்ப போல ... வர்களோட வாழ்க்கையை நினைச்சி பேசினேன்
This story is now available on Chillzee KiMo.
...
“கொஞ்சம் நேரம் அமைதியாயிருந்தா போலீஸ் வந்திருக்கும், பிரச்சனை வேற மாதிரி