(Reading time: 55 - 109 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

இங்க என்ன செய்ற நீஎன அமைதியாகப் பேசினான். அவளுக்கு அது ஆச்சர்யமாக இருந்தது

கோபம் போயிடுச்சா

ம்என்றான்

எப்படி

அது எதுக்கு உனக்கு, ஆமா நீ இங்க என்ன செய்ற, உன் வீட்டுக்கு போ

இதுதான் என் வீடு

...
This story is now available on Chillzee KiMo.
...

சுத்தமா பிடிக்கலை. உனக்கு முன்னாடியே நான் இவளை லவ் பண்றேன் சரியா, அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல கூட என்ன சொன்னேன் நான் லவ் பண்றேன்னு தானே சொன்னேன் மறந்துட்டியா புரிஞ்சிக்க சந்திரா

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.