Page 21 of 35
“ப்ளீஸ் ஆதி என்னை ஏத்துக்க, நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன், நான் உனக்கு சாதம் கூட ஊட்டிவிடுவேன்” என சொல்ல ஆதி அவளை பார்க்காமலே
”நிஜமாவா”
“ஆமாம்”
“ஆனா சந்திரிகா இருக்காளே“
“அவளும் இருக்கட்டும், நானும் இருக்கேன்”
“வேணாம் அவள் கோச்சிக்குவா எனக்கும் உன ... ”என்னம்மா ஆச்சி உனக்கு, அதான் ஆதி சொல்லிட்டானே உன்னை காதலிக்கலைன்னு அப்புறம் என்ன”
“சொன்னா தப்பா நினைக்காதீங்க ஆதிக்கு எங்கப்பா மேல இருக்கற கோபத்தை என்மேல
This story is now available on Chillzee KiMo.
...