Page 14 of 27
வந்திருந்த சட்டையை போடுவதற்காக எடுக்க, அதிலும் என்ன ஒரு ஆச்சரியம்...
ஒரே மாதிரியான ஒரே டிசைனில் ஆடையை இருவருமே வாங்கி வந்திருந்தனர். அதை கண்டு பெரியவர்களுக்கும் பெரும் ஆச்சரியம்.
அப்பொழுதும் ஒரு சிறு சண்டை வந்தது. ஒரே மாதிரியான சட்டையை போடுவதில் கூட இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.
தான் வாங்கி வந்ததைத் தான் போட வேண்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
தி முடிக்க, அடுத்த கணம் அப்பாடா என்று பெரிய நிம்மதி மூச்சை எடுத்துவிட்டாள் அகல்யா.
அதன் பிறகு இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, அந்தக் குட்டி இளவரசிகளை கையில்