Page 11 of 27
அதைக்கண்ட ரஞ்சன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன், தங்கள் காரிலிருந்து இறங்கி, தன் அருகில் நின்றிருந்த தன் மனைவியின் காதருகில் குனிந்து
“அகி செல்லம்... அங்க பாரு உன் பாசமலர் அண்ணன்கள் இருவரும் நடத்தும் காமெடியை... ஆஹா ஆஹா என்ன ஒரு ஒற்றுமை...நடக்கிறது ல கூட ஒரே மாதிரி தான் ப்ளான் பண்றானுங்க ப்பா...”
என்று சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
னி என்ற பெயரைக் கேட்டதும் அதுவரை இலகியிருந்த அக்னிமித்ரனின் முகம் இறுகிப் போனது.
தன் தங்கையை பார்த்தவன்
“அகி...உன் அண்ணனை அந்த பெயரை சொல்ல வேண்டாம் னு சொல்லு...” என்று