Page 9 of 27
ஒன்றாக நிற்பதையும் கண்டு அகல்யாவின் மனம் பூரித்து போனது.
அவர்களையே இமைக்க மறந்து பார்த்திருக்க, அருகில் அமர்ந்து இருந்த ரஞ்சன் அகல்யாவை பார்த்தவன்
“ஹே...என்னடி இது? உன் அண்ணன்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் ஆகாது...எதிரிங்கனு நினைச்சா... இப்படி சேம் பின்ச் மாதிரி ஒரே கலர்ல, ஒரே டிசைன்ல ட்ரெஸ் போட்டு இருக்கா ... ்க? “ என்றான் புன்னகையுடன். அதே நேரம் அபிராமி அவனை நெருங்கி கட்டி அணைத்துக்கொண்டவர்
“உங்க ரெண்டு பேர் பிரச்சனையில் இந்த அப்பா அம்மாவை விட்டுட்டீங்களே பா...வீட்டு
This story is now available on Chillzee KiMo.
...