Page 4 of 27
“இடியட்... வேண்டுமென்றே வழியை மறைத்துக் கொண்டு ஓட்டுகிறான். அதுவும் நடு ரோட்டில், மெதுவாக வேறு அந்த டப்பா காரை உருட்டுகிறான். அவன் அப்பன் வீட்டு ரோடுனு நினைப்பு.
ஹார்ன் பண்ணினால் பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட வேண்டும் என்ற பேசிக் ரூல்ஸ் கூட தெரியாதவன்...இவனெல்லாம் ஒரு கம்பெனிக்கு எம்.டி. இடியட்..ஸ்டுப்பிட்...”
என்று ப்ரியமித்ரனை திட்டிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்யாவும் அவள் கணவன் ரஞ்சன்
அதற்காகத்தான் இப்பொழுது கிளம்பி வந்திருந்தார்கள்...
அதிகாலையிலேயே கிளம்பி சென்னையில் இருந்து நேராக திருச்சி சமயபுரம் வந்து கொண்டிருந்தார்கள்