Page 5 of 27
சொல்லி வைத்தார் போல அவளுடைய இரு அண்ணன்களும் அடுத்தவன் வந்தால், மற்றவன் வரமாட்டேன் என்று முறுக்கிக் கொள்ள, அகிலாவுக்குத் தான் இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
ப்ரியமித்ரனிடம்
“அண்ணா... நீ வந்தால் தான் நான் இந்த விழாவையே நடத்துவேன்... இல்லையென்றால் என் பிள்ளைகளுக்கு இந்த வருடமும் மொட்டை அடிக்க மாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கம் மூஞ்சியை திருப்பிக்கட்டும்...அப்புறம் எதுக்கு பிரச்சனையாக போகுது. ப்ளீஸ் ணா...இந்த ஒரே ஒரு பங்சன் மட்டும் தான்...அதற்குப் பிறகு நான் உங்களை கட்டாயப் படுத்தவே மாட்டேன்...ட்ரஸ்ட் மீ....”