Page 8 of 27
வர்ராங்களோ இல்லையே...இப்பவே ரெண்டு பேரும் அவனுங்க கேரக்டரில் தான் இருக்காங்க.
உன் அண்ணனுங்க மாதிரி முறைச்சுகிட்டு, அடிச்சுகிட்டு இல்லாம இருந்தா சரி...” என்று நக்கலுடன் சிரிக்க, அவளோ ஒரு காரப் பார்வை பார்த்து முறைத்தவள் அவன் கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
இந்த அட்டாக் ஐ எதிர்பார்த்திராத ரஞ்சன் ஆ வென்று அலறி வைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
இருவருமே ஆறடிக்கும் மேலான உயரத்தில், முறுக்கேறிய கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் நின்றிருந்த தன் அண்ணன்களின் கம்பீரத்தையும், நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும்