Page 18 of 27
“கோதண்டம்...உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த மித்ரன்ஸ் இருவரும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக எப்பவும் ஒட்டி இருந்தவர்கள். திடீரென்று ஏன் பிரிந்து சென்றனர் என்றுதான் தெரியவில்லை.
ஒரே நிறுவனமாக இருந்தது இப்பொழுது இரண்டு நிறுவனமாக மாறி விட நமக்குத்தான் இன்னும் நஷ்டம் ஆகிப் போனது. எந்த டென்டர் எடுத்தாலும் இந்த இரண்டு நிறுவனம்தான் முதலில் நிற்கின்றன.
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு எங்களைப் பற்றி என்ன தெரியும்...? ” என்று புன்னகைத்தவாறு பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான் அக்னிமித்ரன்.
அதைக் கண்ட கோதண்டத்தின் முகம் வெளிறிப் போனது.