Page 24 of 27
மறுமுனையில் இருந்த விவேக் ம் கண்டேன் சீதையை என்பது போல, மித்ரனின் தவிப்பை உணர்ந்திருந்தவன் உற்சாகத்துடன்
“எஸ் எஸ் பாஸ்... கண்டேன் அபிலயாவை...” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல, அந்த செய்தியை கேட்ட ப்ரியமித்ரன் துள்ளிக் குதித்தான்.
“ரியலி?” என்று மீண்டும் நம்பாதவனாய் கேட்க
“யெஸ் யெஸ் பாஸ்...
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கே லாஸ் வேகஸ் போகணும். இன்னைக்கு நைட் ஏதாவது ப்ளைட் இருக்கானு பார். இல்லை என்றால் நாளைக்கு பிளைட்டில் எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடு... சாயா... ” என்று படபடவென்று பொரிந்தான் ப்ரியமித்ரன்.