Page 26 of 27
“ல யா...” என்று ஒவ்வொரு எழுத்தாக, உச்சரித்தது அந்த கண்களுக்கு சொந்தக்காரனின் இதழ்கள்.
அந்த இரு ஜோடி கண்களும் மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கு அமர்ந்து இருந்த மற்றவர்களின் விழிகளும் அரேபிய குதிரை போல வந்த அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அதைக்கண்டவள் உதட்டில் ஒரு ஏளன புன்னகையுடன் இதழ்க்கடை ஓரம் கொஞ்சமாய் ... டும் வெறுப்பும்
This story is now available on Chillzee KiMo.
...