(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அதற்குள் கலெக்டர் வரவும் தப்பித்தார் சுகுமாறன். கலெக்டர் வரவும் ப்யூன் முதல் ஆளாக சுகுமாறனை கலெக்டரின் அறைக்குள் அனுப்பி வைத்தான். சுகுமாறனும் கலெக்டரைக் கண்டு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு தனது மனுவை தர கலெக்டரும் அது என்னவென பார்த்து வியந்தார்

என்னது இடமாற்றமா எதுக்கு

என்னால இந்த ஊர்ல இருக்க முடியலைங்க சார்<

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்தா நீங்களும் மயங்கிடுவீங்க”

யோவ் நான் கலெக்டர்யா

இருக்கட்டுமே உங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை, அந்தப் பொண்ணை பாருங்க சார்,

3 comments

  • ஏற்கனவே இருக்கிற வில்லன்களுக்கு காணாது என்று புதிதாக ஒரு வில்லியின் சேர்ந்துவிட்டாள். ஹீரோயின் ஐயோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.