(Reading time: 6 - 11 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 01 - பிந்து வினோத்

காலை அலாரம் சிணுங்கியது. சாந்தி அதை அணைத்து விட்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் அவளது மூன்று வயது மகள் கவிதாவும், கணவன் அரவிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

  

அரவிந்திற்கும் சாந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. பெற்றோர் பார்த்து நிச்சயித்து நடந்த திருமணம். அவர்கள் மகள் கவிதாவிற்கு இரண்டரை வயதாகிறது. இந்த வருடம் தான் பாலர் பள்ளிக்கு போகிறாள். அரவிந்த் சாந்தி இருவரும் பொறியியல் பட்ட படிப்பு படித்தவர்கள். சாந்தி கணிப்பொறி துறையில் பட்டம் பெற்று இருந்தாள், அரவிந்த் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று இருந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

மென்று ஆசை. ஒரு நாள் விளையாட்டாய் அதை சொல்ல போக அதையெல்லாம் வாங்கி தந்தே தீருவேன் என்று அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அவை அனைத்தையும் வாங்க முடிகிறதோ இல்லையோ, மனைவியின் ஆசையை நிறைவேற்றுவேன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.