Page 8 of 20
விசாரிப்பாரு என் பேரை இழுக்காம சமாளிச்சிடு, என்னை இழுத்தா உனக்குத்தான் கெட்ட பேரு புரியுதா”
“ம் புரியுது”
அவளும் தன் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுச் சென்றாள்
”இப்படி சிரிச்சி சிரிச்சே கவுத்துடறாளுங்க, ம்ஹூம் விக்ரமா வேணாம் அவள் வேணாம் வந்த வேலையை பாருடா” என நினைத ... ய் நீ வந்த விசயத்தை அபி
This story is now available on Chillzee KiMo.
...
“இரு நான் இப்பதான் அபிதாவை பார்த்தேன்”
“உனக்கு அபிக்காவை தெரியுமா”