Page 2 of 8
ஆர்ட்டிக்கில் படிச்சப்புறம் மனசை மாத்திட்டேன். நீ அந்த நியூஸ் படிச்சீயா?”
“ஹ்ம்ம்... படிச்சேன்...”
“அதுல நான் உன் கிட்ட சொன்ன இன்ட்ரஸ்டிங் விஷயம் ஏதாவது இருந்துதா? சரியான ப்ளானட் (bland) ஆர்டிக்கில்.”
அகிலா குழப்பத்துடன் விஜயனை ஆராய்வதுப் போல பார்த்தாள்!
“என்ன குழப்பம் அகிலா?”
“எனக்குப் புரியலை விஜயன். நீங்க இளவரசி கிட்ட எப்படி பேசின
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை விஜயன். ஆனந்த் என்னை அரண்மனையில இருந்து போக சொல்லிட்டார். என் வேலை அவ்வளவு தான், முடிஞ்சுப் போச்சு!’
“என்ன? போக சொன்னானா? ஆனந்தா??? அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி தான் இருக்காங்க!!!