Page 7 of 8
சொன்னாலும் செய்றேன்...”
“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் தியா... நீங்க செஞ்சது இன் அ வே சரி தான்! இளவரசி பத்தி டிவில அன்னைக்கு வந்த அந்த ப்ரோக்ராம் எனக்கும் சுத்தமா பிடிக்கலை...”
“ஆனால் இளவரிசி கல்யாணமும் நின்னுப் போச்சே அகிலா...!”
“அதுக்கும் உங்க நியூஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜயனுக்கும் இளவரசி பிறைநிலாக்கும் இடையே வேற ஏதோ சண்டை... ஆமா, இளவரசி எ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குத்தி அம்மன் ஸ்டைலில் விளம்பரப் படுத்தியது....
எனத் தொடங்கி ஒன்று விடாமல் எழுதினாள்...!
எழுதி முடித்து விட்டு நூறு தடவைக்கும் மேலே மீண்டும் மீண்டும் படித்தாள்... ஹுஹும்,