Page 4 of 11
இன்னும் திடுக்கிட்டுப் போனாள் வீணா.
“இதை எப்படி இத்தனை நாட்களாக கவனிக்காமல் போனேன்? அவள் கூடவே இருந்திருக்கிறேன். இதை எப்படி கவனிக்கவில்லை?
அப்படியே இருந்தாலும் இப்பொழுதெல்லாம் ஃபேஷன்...தாங்கள் அணியும் ஆடைக்கு இந்த மெட்டி பொருத்தமில்லை என்று சொல்லி மெட்டியைக் கூட கழட்டி வைத்து விடுகிறார்களே இன்றைய பெண்கள்.
தேவைக்காக மட
...
This story is now available on Chillzee KiMo.
...
ெட்டி இல்லை. அப்படி என்றால்? “ என்று சந்தேகமாக தன் தோழியை பார்க்க
அதைக்கேட்டு கவி அதிர்ந்தாலும் அதற்கு மேல் என்ன சொல்லி மறைப்பது என்று தெரியாமல் முழித்தாள் கவிலயா.