Page 7 of 17
காதலாக பேசி பேசியே கரைய வைத்து அவளை நெகிழ வைப்பது, இது எதுவும் அவனுக்கு தெரியாத காரணத்தால் காதல் சொன்ன பெண்ணே அடுத்து வந்த 10 நாளில் அவனிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததைக்கண்டு பிரேக்அப் செய்துவிட்டாள்.
அதற்கும் அவன் கவலைப்பட்டதாக இல்லை ஆனால், அவனது நண்பர்கள் மட்டும் பயங்கரமாக கவலைப்பட்டார்கள்
”என்னடா மச்சி நல்ல பொண்ணு, செ ... ல்லை, எதிலும் தோல்வியை காணாத விக்ரம் ஒரு காதல் தோல்விக்காக துவண்டு போகாமல் வழக்கமாக வாழ்வதையே பெரிய விசயமாக பார்க்கும் அனைவரின் பார்வையில் உதித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...