Page 5 of 17
போல படுக்கையில் உருண்டு புரண்டு என ஒருவழியாக எழுந்து அமர்ந்தான்.
ஆஆஆஅ என கொட்டாவி விட்டபடியே கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன் தனது செல்போனை தேடி எடுத்து வந்திருந்த மெசேஜை முழுதாக படித்துப் பார்த்து கலகலவென சிரித்தான்.
”வாவ்வ்வ்வ் வாட் எ காமெடி, டெய்லி மார்னிங் இப்படியொரு காமெடியை படிச்சிட்டு எழுந்தா ... ஒரு வெல்விஷராக பார்க்கவே அனைத்து பெண்களும் நினைத்தார்களே தவிர காதலனாகவோ, கணவனாகவோ பார்க்க தவறிவிட்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...