Page 10 of 17
அகிலாவும் ரயில் பயணத்தால் களைப்பாக இருந்தாலும் சிக்னல் விழுந்த காரணத்தால் சென்னைக்கு புதிது என்ற காரணத்தாலும் வெளியே எட்டி வேடிக்கை பார்த்த நேரம் அருகில் இருந்த விக்ரமனை எதேச்சையாக காண நேர்ந்தது.
வெயிலுக்கு வேர்த்து விறுவிறுத்து டென்ஷனாக இருந்தாலும் அவள் கண்ணுக்கு விக்ரமன் அந்நேரம் மன்மதன் போல காட்சியளித்தான். அதே போலவே அவளும் பயணத்தால் களைத்து வதங்கியிருந்தாலும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியான ஜொள்ளு பார்ட்டிங்க அலைஞ்சான்ங்கன்னு, பக்கம் பக்கமா வசனம் பேசினவனாடா நீ, இப்படி நீயும் ஒரு பொண்ணை பார்த்துட்டு பின்னாடியே போறியே அறிவில்லை உனக்கு, இப்படியே மீட்டிங்கை