Page 15 of 17
குட்டிச்சுவத்துல உட்கார்ந்திருந்தவனுக்கு மனசாட்சியா இருந்திருக்கலாம்”
“இப்ப எதுக்கு அலட்டற நிப்பாட்டு”
”நானும் அதைத்தான் சொல்றேன், நீ சொல்ற பொய்யை நிப்பாட்டு, என்கிட்டயே சமாளிப்பா, டேய் நீ யாருக்கு வேணும்னாலும் காதுல பூ சுத்தலாம், அல்வா கொடுக்கலாம் ஆனா, எனக்கு தர முடியாது ஏன்னா நான் உருவமில்லாதவன் என்னை ஏமாத்த உன்னால முடியாது விக்ரம்”
“சரி விக்கி இப
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கண்டு தாங்க இயலாமல் அங்கிருந்த ஐஸ்வாட்டர் பாட்டிலை கண்டவன் வேகமாக அதை எடுத்து மடக் மடக்கென அதிலிருந்த தண்ணீரை குடிக்கலானாள். ஜில்லென நீர் அவனது மனதை குளிர வைக்க விக்கியும் மிகவும் மகிழ்ந்தான்