Page 16 of 17
”ஆஹா என்ன ஒரு இன்பம், இப்படியே குடிச்சிக்கிட்டு இரு நண்பா, அடிக்கற வெயிலுக்கு நான் குளிர் காயறேன்” என சொல்லிய விக்கியிடம்
”இப்படியே நான் குடிச்சா எனக்கு குளிர் காய்ச்சல் வந்துடும் பரவாயில்லையா”
”நோ ப்ராப்ளம், காய்ச்சல் வந்தா என்ன, என் தேவதை இருக்காளே, அவளை நினைச்சா போதும் என் காய்ச்சல் பறந்துடும்”
“வேணாம்டா தப்பு வேணாம்”
”உனக்கு வேணாம்னா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
இனி நான் போறதாயில்லை” என அவன் புலம்பிய நேரம் தனது வாட்ஸ்அப்புக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வரவே திறந்துப் பார்த்தான்.
”ஏன்டா இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியிருக்க உண்மையை சொல்லு மச்சி நீ இதுக்கு