(Reading time: 60 - 120 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நான் பார்த்துடறேன் சரிங்களா” என சொல்லி முடிக்க பைக் சத்தம் கேட்கவும் சுகுமாறனின் பார்வை சத்தம் வந்த திசையை நோக்கியது அதிலும் தாத்தாவோ

”ஒண்ணுமில்லை என் பேரன் வந்திருக்கான்”

”ஓஹோ அப்படிங்களா” என சொல்லிவிட்டு பார்க்க கம்பீர நடை நடந்து சுந்தரன் அவ்விடம் வந்து சேர்ந்து வாத்தியாரைக் கண்டதும் புன்னகைத்து

”வணக்கம் வாத்தியாரய்யா” என பவ்யமாக கைகூப்பிச் சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”என்னப்பா உன் முகமே மாறிடுச்சி, ஏதாவது பிரச்சனையா”

”சே சே இல்லைங்க ஆமா நீங்க எத்தனை பேரு“

”நானும் என் பொண்ணு மட்டும்தான், அவள் அம்மா எப்பவோ இறந்துட்டா, நாங்க ரெண்டு பேர்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.