Page 25 of 35
”ஐயா அப்ப வாடகை எவ்ளோங்கய்யா”
”என்னது வாடகையா அதெல்லாம் வேணாம்ங்க நீங்க வாத்தியார் உங்களுக்கு நான் மதிப்பு தரேன்”
”ஆனாலும்” என சுகுமாறன் இழுக்க
”அதை விடுங்க, அப்புறம் பொண்ணுன்னு சொன்னீங்களே என்ன செய்றா படிக்கறாளா”
“படிச்சி முடிச்சிட்டாங்க அவளுக்கே கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருக்கேன்”
”ஓ பெரிய பொண்ணா சரி சரி நல்லது நல்லது அப்ப வீட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரச்சனையில்லைங்க, ரொம்ப வருஷமா டவுனில இருந்து அலுத்துப் போச்சி, அங்க அவசரகதியில வாழ்ந்து வாழ்ந்து சோர்ந்து போயிட்டேன், கிராமத்தில கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன், இங்கிருக்கற அமைதி அங்க