Page 21 of 35
“புரியுதும்மா ஆனா, இனி அப்படியிருக்காத, நீயே ஒரு நல்லவனை பாரு, நான் பேசி முடிக்கறேன்”
“பார்க்கலாம்பா இப்பவும் சொல்றேன் என் கன்டிஷன்படி என் மனசை விரும்பறவரைதான் நான் கல்யாணம் செய்துக்குவேன், அழகுக்கு முக்கியத்துவம் தர்றவரை நான் ஏத்துக்க மாட்டேன்பா“
”சரிம்மா சரி அப்படி நடக்காது” என சொல்ல சுந்தரியும் அமைதியாகி வெளி உலகை வேடிக்கைப் பார்த்தாள்.
சுகுமாறனு
...
This story is now available on Chillzee KiMo.
...
வர், நாட்டாமை, ஊர் தலைவர் போல அதுவாதான் இருக்கும், வா யார்ன்னு பார்த்து பேசுவோம், ஊர்க்காரங்களே நம்பிக்கையா அவரைப் பார்க்கச் சொல்லி அனுப்பியிருக்காங்களே, நாமளும் நம்புவோம்” என சொல்ல சுந்தரியும்