Page 22 of 35
”அப்ப நானும் அவர்ட்ட பேசறேன் பொண்ணு இருக்கறதால உடனே நமக்கு வீடு எல்லாம் அமைச்சி தருவாரு அப்பா”
”பரவாயில்லைம்மா நானே அவர்ட்ட பேசிடறேனே”
“இல்லைப்பா இவர்தான் ஊர் தலைவர்னா இவர்ட்ட நான் ஒரு உதவி கேட்கனும்”
”உதவியா”
”ஆமாம்பா இந்த ஊர்லயும் என்னை யாரும் கட்டிக்கனும்னு கட்டாயப்படுத்தக் கூடாது, மிரட்டக் கூடாது, நம்மளை கஷ்டப்படுத்தக் கூடாது, அதுக்காக எ
...
This story is now available on Chillzee KiMo.
...
அதில் இருந்து சுகுமாறன் இறங்கி வரவும் சண்முகவேலன் குழம்பினார்
சுகுமாறனோ நேராக சண்முகவேலனிடம் வந்து
”ஐயா வணக்கம்”
”வணக்கம் சொல்லுங்க”
”ஐயா இங்க பெரியவர் யார்ங்க”