Page 23 of 35
”பெரியவரா“
”அதான்ங்க இந்த ஊர்ல இருப்பாங்களே ஊர் தலைவரு போல அவங்க யார்ங்க”
”நீங்க யார் எதுக்காக, இங்க வந்திருக்கீங்க அவரை ஏன் விசாரிக்கறீங்க”
”நான் வாத்தியார்ங்க, என் பேரு சுகுமாறன், இந்த ஊர் பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்திருக்காங்க”
”ஓஹோ வாத்தியாரா கேள்விப்பட்டேன் நேத்துதான் தகவல் சொன்னாங்க உடனே இன்னிக்கே கிளம்பி வந்துட்டீங்க“
”நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேட்கவும் சண்முகவேலன் கலகலவெனச் சிரித்தார்.
அவரின் சிரிப்பைக் கேட்டு அங்கு வேலை செய்த வேலையாட்கள் கூட என்னவென பார்க்க அங்கு கூடிவிட்டனர், இப்போது சண்முகவேலன் பின்னால் வேலையாட்களின் படையே