Page 18 of 35
”பின்ன குமரனும் அஞ்சப்பனும் ஆசைப்பட்டா போதுமா, உன் மாமன் பொண்ணு மனசுல யார் இருக்கான்னு என் ஒருத்திக்குத்தானே தெரியும்”
”நான்னு மட்டும் சொல்லிடாதீங்க பாட்டி, இதனால என் தம்பி தன் வாழ்க்கையே வெறுத்துடுவான், என் தம்பி கஷ்டப்படற மாதிரியான விசயத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன், அதுக்காக எதை வேணும்னாலும் நான் விட்டுக்கொடுப்பேன் பாட்டி” என சொல்ல பாட்டி தெய்வானைக்கு ஆயாசம
...
This story is now available on Chillzee KiMo.
...
தறான் இனி எத்தனை பேரைதான் ஏமாத்துவானோ தெரியலை பாட்டி”
”அவன் செய்ற தப்புக்கு தண்டனையாதான் பெத்த புள்ளையே அவனை விட்டு பிரிஞ்சி கிடக்கே, அப்படியிருந்தும் அடங்காம இருக்கானே இவன்லாம் மனுஷனா”