Page 15 of 35
வைச்சிட்டாரு உங்க தாத்தா”
”எதையோ மனசுல வைச்சிக்கிட்டுன்னு சொன்னீங்களே அது என்ன பாட்டி”
”ம் தெரிஞ்சி கேட்கறியா இல்லை தெரியாம கேட்கறியா”
”தெரிஞ்சிக்கத்தான் பாட்டி கேட்கறேன் நீங்க எந்தளவுக்கு தெரிஞ்சி வைச்சிருக்கீங்கன்னு நானும் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன் பாட்டி”
”ம் என்னத்த சொல்ல” என பெருமூச்சுவிட
”சொல்லுங்க பாட்டி”
”ம் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்காக எல்லாம் யோசிச்சி வைச்சேன்
ஆனா, எல்லாம் கானல் நீரா ஆயிடுச்சே, ம் எதுக்கும் மலர் சம்பந்தமா உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கனும், எப்படியும் உன் தாத்தா யார் வாரிசுன்னு அறிவிப்பு